குறள் 1072 — கயமை
பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை
குறள்
நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
நெஞ்சத் தவல மிலர்
பொருள்
பிறர்நலம் அறிந்தவரினும் கீழோர் நலம் பெற்றவர். ஏனெனில் அவர் மனத்தில் கவலை இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை
நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
நெஞ்சத் தவல மிலர்
பிறர்நலம் அறிந்தவரினும் கீழோர் நலம் பெற்றவர். ஏனெனில் அவர் மனத்தில் கவலை இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen