திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1070 — இரவு அச்சம்

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்

குறள்

கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பார்
சொல்லாடப் போஒ முயிர்

பொருள்

இரந்து கேட்ட அளவிலேயே போகின்ற உயிர், 'இல்லை' என்பவர்க்கு எங்கே ஒளிந்திருக்குமோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural