திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1067 — இரவு அச்சம்

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்

குறள்

இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்
கரப்பா ரிரவன்மி னென்று

பொருள்

பிச்சை கேட்பவரை யெல்லாம் "நீங்கள் கேட்டால் அவர் மறைப்பார்; ஆதலால் கேளாதீர்” என்று கேட்பேன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural