குறள் 1068 — இரவு அச்சம்
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்
குறள்
இரவென்னு மேமாப்பி றோணி கரப்பா ரிரவன்மி
பார்தாக்க பக்கு விடும்
பொருள்
இரத்தல் என்னும் கட்டுமரம் 'இல்லை' என்னும் பாறைதாக்க உடைந்து போகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்
இரவென்னு மேமாப்பி றோணி கரப்பா ரிரவன்மி
பார்தாக்க பக்கு விடும்
இரத்தல் என்னும் கட்டுமரம் 'இல்லை' என்னும் பாறைதாக்க உடைந்து போகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen