திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1066 — இரவு அச்சம்

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்

குறள்

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்

பொருள்

பசுவுக்குத் தண்ணீரே ஆனாலும் கேட்டுப் பெறுதல் நாவுக்கு இழிவேயாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural