திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 608 — மடி இன்மை

பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை

குறள்

மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க்
கடிமை புகுத்தி விடும்

பொருள்

சோம்பல் ஒரு குடும்பத்தில் நிலைபெற்றால் அது அக் குடும்பத்தையே பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural