திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 609 — மடி இன்மை

பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை

குறள்

குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

பொருள்

குடும்ப ஆளுமையில் ஏற்பட்ட குற்றத்தையும் கூட, ஒருவன் சுறுசுறுப்பால் மாற்றியமைக்க முடியும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural