திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 607 — மடி இன்மை

பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை

குறள்

இடிபுரிந் தெள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுஞற்றி லவர்

பொருள்

சோம்பிக் கிடந்து சிறந்தன செய்யாதவர், அழிசெயல் செய்து இழிசொல் சொல்லக் கேட்பர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural