குறள் 606 — மடி இன்மை
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
குறள்
படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது
பொருள்
உலகாள்பவர் உறவு கிடைத்தாலும் சோம்பலுடையவர் பெரும் பயன் கொள்ளற்கு இயலாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது
உலகாள்பவர் உறவு கிடைத்தாலும் சோம்பலுடையவர் பெரும் பயன் கொள்ளற்கு இயலாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen