குறள் 572 — கண்ணோட்டம்
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
குறள்
கண்ணோட்டத் துள்ள துலகியல் லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை
பொருள்
கண்ணோட்டத்தால் தான் உலகத்து இயக்கம் உள்ளது. அதனைக் கொள்ளாதவர் உலகுக்குச் சுமை ஆவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
கண்ணோட்டத் துள்ள துலகியல் லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை
கண்ணோட்டத்தால் தான் உலகத்து இயக்கம் உள்ளது. அதனைக் கொள்ளாதவர் உலகுக்குச் சுமை ஆவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen