குறள் 573 — கண்ணோட்டம்
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
குறள்
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண்
பொருள்
பாடலோடு இசையாத இசை இசையாகாது; அதுபோல் கண்ணோட்டம் இல்லாத கண்ணும் கண் ஆகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண்
பாடலோடு இசையாத இசை இசையாகாது; அதுபோல் கண்ணோட்டம் இல்லாத கண்ணும் கண் ஆகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen