குறள் 571 — கண்ணோட்டம்
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
குறள்
கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
யுண்மையா னுண்டிவ் வுலகு
பொருள்
கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகப்பெரிய நன்மை உள்ளதால் இந்த உலகம் வாழ்கின்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
யுண்மையா னுண்டிவ் வுலகு
கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகப்பெரிய நன்மை உள்ளதால் இந்த உலகம் வாழ்கின்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen