குறள் 570 — வெருவந்த செய்யாமை
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
குறள்
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை
பொருள்
கடுமையான ஆட்சி அறிவில்லாரைச் சார்ந்ததாக இருக்கும், அது அல்லாது நிலத்திற்குப் பாரமாவது வேறொன்றில்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை
கடுமையான ஆட்சி அறிவில்லாரைச் சார்ந்ததாக இருக்கும், அது அல்லாது நிலத்திற்குப் பாரமாவது வேறொன்றில்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen