திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 486 — காலம் அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்

குறள்

ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து

பொருள்

வலிமையமைந்தவர், செயலில் அமைந்து இருப்பது, போர்க் கடாமுட்டுதற்குப் பின் வாங்குவது போன்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural