குறள் 487 — காலம் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
குறள்
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்
பொருள்
ஒளியுடையவர் வெளிப்படத் தம் உணர்வைக் காட்டாமல், காலத்தை எதிர்பார்த்து அடங்கியிருப்பர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்
ஒளியுடையவர் வெளிப்படத் தம் உணர்வைக் காட்டாமல், காலத்தை எதிர்பார்த்து அடங்கியிருப்பர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen