குறள் 485 — காலம் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
குறள்
காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
பொருள்
உலகையெல்லாம் பெற விரும்புபவர், அசைவு இல்லாமல் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
உலகையெல்லாம் பெற விரும்புபவர், அசைவு இல்லாமல் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen