திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 484 — காலம் அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்

குறள்

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்

பொருள்

காலம் அறிந்து உரிய இடத்தில் செய்தால் உலகெல்லாம் அடைய வேண்டும் எனினும் நிறைவேறும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural