திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 483 — காலம் அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்

குறள்

அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின

பொருள்

உரிய கருவியுடன் காலம் அறிந்து செயலாற்றினால் செய்தற்கரிய செயல் எதுவும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural