குறள் 482 — காலம் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
குறள்
பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு
பொருள்
காலம் அறிந்து நடத்தல், வளத்தை நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு போல்வதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு
காலம் அறிந்து நடத்தல், வளத்தை நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு போல்வதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen