திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 481 — காலம் அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்

குறள்

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

பொருள்

பகலில் காக்கை ஆந்தையை வென்றுவிடும்; வெற்றி கொள்ள விரும்புவார் காலம் அறிந்து கடமை புரிக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural