திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 619 — ஆள்வினை உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை

குறள்

தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

பொருள்

இயற்கையால் ஒரு செயல்நிறைவேறாது எனினும் முயற்சி பட்டபாட்டளவுக்குப் பயன் தரவே செய்யும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural