குறள் 620 — ஆள்வினை உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
குறள்
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்
பொருள்
இயற்கைத் தடையையும் உறுதியான முயற்சியாளர் வெற்றி காண்பது உறுதியாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்
இயற்கைத் தடையையும் உறுதியான முயற்சியாளர் வெற்றி காண்பது உறுதியாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen