குறள் 618 — ஆள்வினை உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
குறள்
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி
பொருள்
உறுப்புக்குறை எவாக்கும் குறையாகாது; உறுப்பிருந்தும் அறிவுடன் முயற்சி செய்யாமையே குறையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி
உறுப்புக்குறை எவாக்கும் குறையாகாது; உறுப்பிருந்தும் அறிவுடன் முயற்சி செய்யாமையே குறையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen