குறள் 617 — ஆள்வினை உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
குறள்
மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்
றாளுளா டாமரையி னாள்
பொருள்
சோம்பல் இல்லாதவன் முயற்சியில் திருவுள்ளது; சோம்பல் உள்ளவனிடம் உறங்கு மூஞ்சி உள்ளது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்
றாளுளா டாமரையி னாள்
சோம்பல் இல்லாதவன் முயற்சியில் திருவுள்ளது; சோம்பல் உள்ளவனிடம் உறங்கு மூஞ்சி உள்ளது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen