குறள் 616 — ஆள்வினை உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
குறள்
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்
பொருள்
முயற்சி, நலங்களை எல்லாம் தரும்; முயற்சி இல்லாமை, கேடுகளை எல்லாம் தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்
முயற்சி, நலங்களை எல்லாம் தரும்; முயற்சி இல்லாமை, கேடுகளை எல்லாம் தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen