திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 615 — ஆள்வினை உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை

குறள்

இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண்

பொருள்

இன்பத்தை விரும்பாமல் செயலையே விரும்புபவன் தன் உறவினர் துயரைத் துடைக்கும் வலிய தூணாவன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural