குறள் 612 — ஆள்வினை உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
குறள்
வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு
பொருள்
எடுத்த செயலை முடியாதவரை உலகம் மதியாது; ஆதலால் அதனை இடைத் தடையின்றி முடித்தல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு
எடுத்த செயலை முடியாதவரை உலகம் மதியாது; ஆதலால் அதனை இடைத் தடையின்றி முடித்தல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen