குறள் 611 — ஆள்வினை உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
குறள்
அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
பொருள்
செய்தற்கு அரியது எனச் சோர்வடையாமை வேண்டும்; முயன்று செய்தால் அது வெற்றியைத்தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
செய்தற்கு அரியது எனச் சோர்வடையாமை வேண்டும்; முயன்று செய்தால் அது வெற்றியைத்தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen