குறள் 613 — ஆள்வினை உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
குறள்
தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு
பொருள்
உதவி என்னும் பெருமிதம், முயற்சி எனப்படும் பெருமையிலேயே அடங்கியுள்ளது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஆள்வினை உடைமை
தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு
உதவி என்னும் பெருமிதம், முயற்சி எனப்படும் பெருமையிலேயே அடங்கியுள்ளது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen