திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 779 — படைச் செருக்கு

பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு

குறள்

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்

பொருள்

சொன்ன சொல் மாறாமல் சாகின்றவரைத் தவறு செய்தாரெனத் தண்டிப்பவர் எவர்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural