குறள் 780 — படைச் செருக்கு
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
குறள்
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து
பொருள்
காத்தவர் கண்ணீர் விடுமாறு சாகும்பேறு உண்டானால், அச்சாவு வேண்டிப் பெறத் தக்கதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து
காத்தவர் கண்ணீர் விடுமாறு சாகும்பேறு உண்டானால், அச்சாவு வேண்டிப் பெறத் தக்கதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen