குறள் 778 — படைச் செருக்கு
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
குறள்
உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செயினுஞ்சீர் குன்ற லிவர்
பொருள்
போரில் தன் உயிர்க்கும் அஞ்சாத வீரர், தலைவன் தடுப்பினும் தளர மாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செயினுஞ்சீர் குன்ற லிவர்
போரில் தன் உயிர்க்கும் அஞ்சாத வீரர், தலைவன் தடுப்பினும் தளர மாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen