திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 777 — படைச் செருக்கு

பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு

குறள்

சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

பொருள்

பரவும் புகழை விரும்பி உயிரைவிரும்பாத வீரர் போர்க் கோலம் கொள்வதும் ஓர் அழகாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural