திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 776 — படைச் செருக்கு

பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு

குறள்

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து

பொருள்

போர்ப்புண் படாத நாள்களை யெல்லாம் புகழிலா நாள் என எண்ணுவான் வீரன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural