குறள் 773 — படைச் செருக்கு
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
குறள்
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
லூராண்மை மற்றத னெஃகு
பொருள்
பேராண்மை என்பது வீரமாகும். ஆனால் போரில் வீழ்ந்தவர் மேல் காட்டும் இரக்கம் அதனிற் சிறந்தது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
லூராண்மை மற்றத னெஃகு
பேராண்மை என்பது வீரமாகும். ஆனால் போரில் வீழ்ந்தவர் மேல் காட்டும் இரக்கம் அதனிற் சிறந்தது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen