குறள் 772 — படைச் செருக்கு
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
குறள்
கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது
பொருள்
காட்டு முயலை எய்த கணையைப் பார்க்கிலும் யானை மேல் குறிவைத்துத் தப்பிய வேல் சிறந்தது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது
காட்டு முயலை எய்த கணையைப் பார்க்கிலும் யானை மேல் குறிவைத்துத் தப்பிய வேல் சிறந்தது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen