திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 771 — படைச் செருக்கு

பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு

குறள்

என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்

பொருள்

பகைவரே, எம் தலைவன்முன் நில்லாதீர்! பலர் அவன் முன்னே நின்று நடுகல்லாகிப் போயினர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural