திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 770 — படை

பொருட்பால் · அங்கவியல் · படை

குறள்

நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில்

பொருள்

பரம்பரை வீரர்களை மிகக் கொண்டிருந்தாலும் தக்க தலைமை இல்லையானால் படை சிறப்புறாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural