திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 769 — படை

பொருட்பால் · அங்கவியல் · படை

குறள்

சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை

பொருள்

இழிமை, நீங்கா வெறுப்பு, வறுமை ஆகியவை இல்லாப் படை வெற்றிப் படையாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural