திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 768 — படை

பொருட்பால் · அங்கவியல் · படை

குறள்

அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
படைத்தகையாற் பாடு பெறும்

பொருள்

அழிக்கும் திறமும் ஆற்றலும் இல்லையானாலும் படை, தன் பொலிவாலும் வெற்றி பெறலுண்டு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural