குறள் 767 — படை
பொருட்பால் · அங்கவியல் · படை
குறள்
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து
பொருள்
தாக்க வந்த போரைத் தடுக்கும் வகையறிந்து முற்பட்டு நிற்பதே படையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படை
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து
தாக்க வந்த போரைத் தடுக்கும் வகையறிந்து முற்பட்டு நிற்பதே படையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen