திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 766 — படை

பொருட்பால் · அங்கவியல் · படை

குறள்

மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
மெனநான்கே யேமம் படைக்கு

பொருள்

வீரம் மானம் பெருமித நடை தெளிவு என்னும் நான்கும் படைக்குப் பாதுகாப்பாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural