குறள் 765 — படை
பொருட்பால் · அங்கவியல் · படை
குறள்
கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு
மாற்ற லதுவே படை
பொருள்
உயிரைப் பிரிக்கும் கூற்றமே தாக்க வந்தாலும் துணிந்து நிற்கும் வலியதே படையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படை
கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு
மாற்ற லதுவே படை
உயிரைப் பிரிக்கும் கூற்றமே தாக்க வந்தாலும் துணிந்து நிற்கும் வலியதே படையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen