குறள் 764 — படை
பொருட்பால் · அங்கவியல் · படை
குறள்
அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
பொருள்
தளராதும் வஞ்சத்துக்கு ஆட்படாதும் பரம்பரையாய் வலிமையுடையதே படையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படை
அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
தளராதும் வஞ்சத்துக்கு ஆட்படாதும் பரம்பரையாய் வலிமையுடையதே படையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen