குறள் 763 — படை
பொருட்பால் · அங்கவியல் · படை
குறள்
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்
பொருள்
எலிகள் கடல்போல் கூடி ஒலித்தாலும் என்ன, பாம்பு மூட்சுவிட்ட அளவில் ஓடிப்போகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படை
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்
எலிகள் கடல்போல் கூடி ஒலித்தாலும் என்ன, பாம்பு மூட்சுவிட்ட அளவில் ஓடிப்போகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen