திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 762 — படை

பொருட்பால் · அங்கவியல் · படை

குறள்

உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது

பொருள்

அயலான இடத்தில் அஞ்சத்தக்க நிலையினும் அஞ்சாமை, பரம்பரை வீரப்படைக்கே உண்டு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural