திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 761 — படை

பொருட்பால் · அங்கவியல் · படை

குறள்

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை

பொருள்

பலபகுதிகளைக் கொண்ட வலிய வெற்றிப்படை நாட்டுச் செல்வங்களுள் எல்லாம் தலைமையானது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural