குறள் 760 — பொருள் செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
குறள்
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டும் மொருங்கு
பொருள்
பொருளை மிகத் தேடிக் கொண்டவர்க்கு அறமும் இன்பமும் எளிதில் கிடைக்கும் பொருள்களாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டும் மொருங்கு
பொருளை மிகத் தேடிக் கொண்டவர்க்கு அறமும் இன்பமும் எளிதில் கிடைக்கும் பொருள்களாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen