குறள் 774 — படைச் செருக்கு
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
குறள்
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
பொருள்
கையில் இருந்த வேலை யானைமேல் எய்தவன் தன் மேல்பட்ட வேலைப் பறித்து மகிழ்வான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · படைச் செருக்கு
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
கையில் இருந்த வேலை யானைமேல் எய்தவன் தன் மேல்பட்ட வேலைப் பறித்து மகிழ்வான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen