குறள் 739 — நாடு
பொருட்பால் · அங்கவியல் · நாடு
குறள்
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
பொருள்
தேடாமல் வளப் பெருக்குடையதே நாடாகும். தேடி வளம் பெறும் நாடு வளநாடு ஆகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நாடு
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
தேடாமல் வளப் பெருக்குடையதே நாடாகும். தேடி வளம் பெறும் நாடு வளநாடு ஆகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen